Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Tuesday, January 26, 2010

கண்ணம்மா

இன்று குடியரசு தினம். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள செய்திகள் கூட பார்க்கவில்லை.திடீரென்று பாரதியார் நினைவு வர இன்றாவது அவர் பாடல்களைக் கேட்போம் என்று நினைத்தேன். இணையதளத்தில் தேடுகையில் சின்னஞ் சிறு கிளியே பாடல் கேட்டேன் . என்ன அருமையான பாடல் வரிகள் என்ன அருமையான இசை. கேட்க கேட்க என் கண்ணிலும் நீர் வருகிறது. அவரின் பாடலை பலர் பாடிஉள்ளனர் இருப்பினும் உன்னி கிருஷ்ணன் அவர்களின் குரலில் எனக்கு கேட்க மிகவும் பிடித்தது.
பாடல்:http://www.musicindiaonline.com/p/x/N4Q2Ka6fDS.As1NMvHdW/