Sunday, December 5, 2010

படித்ததில் பிடித்தது

கீதாஞ்சலியில் தாகூரை ஒரு பக்தன் கேட்கிறான் 'அய்யா! கடவுள் கருணைக் கடல் என்கிறீரே! அவன் கருணை எனக்கு கொஞ்சம் தானே கிட்டியது! ' என்று
அதற்கு தாகூர், 'அவன் கருணைக் கடல் என்பதில் ஐயமில்லை; ஆனால் அதனின்று மொண்டுவர நீ கொண்டுவரும் பாத்திரத்தைப் பொருத்தது'

4 comments:

Kishore said...

So what does the vessel imply here?

Gayathri said...

evlo anboda kadavula nerungaromnu naan eduthukaren

Kishore said...

hmm..got it.. :)

Unknown said...

adada..enna oru uvamai..